'சிலுவையடி' தளத்தின் இன் கலந்துரையாடல் களம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: விருத்தசேதனம் நீக்கப்பட்டதா தொடர்பிலான அருமை முஸ்லிம் நண்பருடனான விவாதம்.


புதிய உறுப்பினர்

Status: Offline
Posts: 4
Date:
விருத்தசேதனம் நீக்கப்பட்டதா தொடர்பிலான அருமை முஸ்லிம் நண்பருடனான விவாதம்.
Permalink  
 


இந்த விவாதம் முகநூலில் ஆரம்பமானது.

முகநூல் விவாதங்கள் நிலையானதல்ல என்பதால் முகநூலில் இடப்பட்ட கொமன்ட் களை கொப்பி செய்து இங்கே பதிவிட்டு அதிலிருந்து இந்த விவாதத்தை தொடருவோம்.....
நண்பர் Haja Mydeen அவர்களும் நானும் மட்டுமே இந்த விவாதத்தில் பங்கெடுக்கிறோம். யாரும் இடையில் தங்கள் கருத்துகளை தெரிவிக்க மாட்டார்கள்.



__________________


புதிய உறுப்பினர்

Status: Offline
Posts: 4
Date:
Permalink  
 

Abu Maryams Nil
September 6 at 6:49pm
21. பிள்ளைக்கு விருத்தசேதனம்பண்ணவேண்டிய எட்டாம் நாளிலே, அது கர்ப்பத்திலே உற்பவிக்கிறதற்கு முன்னே தேவதூதனால் சொல்லப்பட்டபடியே அதற்கு இயேசு என்று பேரிட்டார்கள்.
விருத்த சேதனம் மாம்சத்தில் பண்ணுவது தேவையில்லை என்றால் ...
இயேசு எனக்கு பண்ணாதீர்கள் என்று ஏன் தடுக்க வில்லை??
கடவுளுக்கு குழந்தை நிலையில் பேச இயலவில்லையா ???
அல்லது தேவ தூதர்களாவது மரியாள் அண்ட கோ விடம்
பண்ணாதீர்கள்....அவரே அது வேண்டாம் ..
என்று சொல்லதான் வந்திருக்கிறார் என்று
சொல்லியிருப்பார்களே!!!
Comments

Robert Dinesh

இயேசு பிறந்தபோது விருத்தசேதனம் வழக்கமாக இருந்தது.
ஆனால் இயேசுவின் ஊழிய காலங்கள் நிறைவு பெற்ற போது நியாயப்பிரமாணத்தை அவர் நிறைவு செய்து விட்டிருந்தார்.
அவரின் சிலுவைப் பலிக்கு பின்புதான் புறவினத்தாருக்கு வி.. சே நீக்கப்பட்டது.
இதைப்பற்றி மேலதிகமாக உங்களுக்கு அறிந்து கொள்ள விருப்பமா? அபு மர்யம் சகோதரா?

 

Haja Mydeen

Robert Dinesh..bro இயேசு பிறந்தபோது விருத்தசேதனம் வழக்கமாக இருந்தது.
ஆனால் இயேசுவின் ஊழிய காலங்கள் நிறைவு பெற்ற போது நியாயப்பிரமாணத்தை அவர் நிறைவு செய்து விட்டிருந்தார்.
அவரின் சிலுவைப் பலிக்கு பின்புதான் வி. சே நீக்கப்பட்டது.
இதைப்பற்றி மேலதிகமாக உங்களுக்கு அறிந்து கொள்ள விருப்பமா? அபு மர்யம் சகோதரா?/////////////////

அப்படியா ..?


இயேசுவின் சிலுவை பலிக்கு பின் இயேசுவின் சீடர்கள் விருத்த சேதனத்தை அதரிக்கவில்லை என்கிறிர்களா..?
எனக்கு அதிக விருப்பமாக உள்ளது பேசலாம.. சகோ..?
விருத்தசேதனம் மட்டும் அல்ல மோஷையின் நியாயபிராமணமும் நீக்கபடவில்லை என்று தொடர்ந்து பேச நான் தயார்..

 

Haja Mydeen

Robert Dinesh..?என்னுடைய கேள்வி ?

இயேசுவின் சிலுவே சம்பவத்திற்க்கு பிற்பாடு இயேசுவின் நேரடி சீடர்கள் விருத்தசேதனம் மற்றும் மோசையின் நியாயபிராமாணத்தை தடை செய்தார்களா..?
 பைய்பிள் வசனங்களை கொண்டு விவாதத்தை தொடருங்கள்..


Robert Dinesh


ஆம் புறஜாதியார்மேல் அந்த கட்டளையை சுமத்த கூடாது என்றனர்


Robert Dinesh


 ////////////////////எனக்கு அதிக விருப்பமாக உள்ளது பேசலாம.. சகோ..?///////////////////////

அவ்வளவு விருப்பமோ? அப்படியென்றால் அப்போஸ்தலர் 15ஆம் அதிகாரத்தை 5 தடவைகள் நன்றாக படித்துக் கொண்டு மறுபடியும் வாருங்கள்...
அப்போதுதான் நான் சொல்லி தருவது உங்களுக்கு நன்றாக புரியுயம் சகோதரா.

உமக்கு நான் சொல்லித் தருவதாக இருந்தால் இந்த திரியில் இதற்கு பிறகு எந்த இஸ்ாமியரும் குழப்ப வரக் கூடாது.... நீர் மட்டுமே கேள்விகளை கேட்க வேண்டும்

 

Haja Mydeen

 


சகோ அப்போஸ்தல நடபடி பல முறை படித்து உள்ளேன் நீங்கள் கூறிப்பிட்டு கூறிய அப்போ நட15ம் ஆதிகாரதையும் பல முறை படித்து விட்டேன் நீங்கள் ஒன்று செய்யுங்கள் கலாத்தியர் 2ம் ஆதிகாரத்தையும் அப்போ 15ம் ஆதிகாரத்தையும் ஒன்றுக்கு பல முறை படித்து வாருங்கள் என்னிடம் ஒரு சில கேள்விகள் உள்ளன..



Haja Mydeen

////////////// உமக்கு நான் சொல்லித் தருவதாக இருந்தால் இந்த திரியில் இதற்கு பிறகு எந்த இஸ்ாமியரும் குழப்ப வரக் கூடாது.... நீர் மட்டுமே கேள்விகளை கேட்க வேண்டும்//////////////////////////////////////////

கண்டிப்பாக நம் இடையே நடக்கும் இந்த விவாதத்தில் எந்த இஸ்லாமிய சகோதரரும் குழப்பம் செய்ய வர மாட்டார்கள் அது போல் நான் கேட்க்கும் கேள்விக்கு நீங்கள் மட்டும் பதில் தந்தாலே போதும் மற்ற கிருஸ்தவ சகோதரர்கள் குழப்பம் செய்ய கூடாது

 

Robert Dinesh

ஒவ்வொண்ணா கேட்கணும் எனக்கு நிறைய வேலைகளள் இருக்கு ஆனா நான் கட்டாயம் பதில் தருவேன்....
இப்படி எல்ாத்தையும் ஒண்ணா புகுந்து குழப்பினா எப்படி சகோதரா? இந்த விவாதம். குப்பையா இருக்கு.
நண்பா உண்மையை சொல்கிறேன் நீர் கேட்ட கேள்விகளுக்கெல்லாம் அறியாமைதான் காரணம்.
உமக்கு சொல்லி கொடுக்க விருப்பமே. ஆனால் நீர் அப்போஸ்தலர் நூலை படித்ததாக சொல்லுகிறீர். ஒரு தடவை கூட படிக்காதவன் போல கேள்வி கேட்கிறீர்.


Haja Mydeen

அப்படியா பரவாக இல்லை உங்களின் விளக்கத்துக்காக காத்து இருக்கிறேன் ...
சகோ நான் மறுபடியும் சொலலுகிறேன்..
அப்போஸ்தல நடபடி பல முறை படித்து உள்ளேன் நீங்கள் கூறிப்பிட்டு கூறிய அப்போ நட15ம் ஆதிகாரதையும் பல முறை படித்து விட்டேன்

நீங்கள் ஒன்று செய்யுங்கள் கலாத்தியர் 2ம் ஆதிகாரத்தையும் அப்போ 15ம் ஆதிகாரத்தையும் ஒன்றுக்கு பல முறை படித்து வாருங்கள்எ

ன்னிடம் ஒரு சில கேள்விகள் உள்ளன..


Abu Maryams Nil

Haja Mydeen Robert Dineshநீங்கள் இருவரும் கலந்துரையாடுங்கள்....மற்றவர்கள் கருத்து இடாமல் காத்திருக்கிறாம்..


Robert Dinesh

அபு மர்யம் வெட்கமாக இல்லையா? கேள்வி கேட்டது நீர். இப்போது எங்களை மோத விட்டு விலகி நிற்கிறீர்
பரவாயில்லை அது நல்லதுதான்.


Abu Maryams Nil

இதில் வெட்கப்பட ஒன்றுமில்லை... எந்த இஸ்லாமியரும் வரகூடாது என்று நீர் தான் நிபந்தனை இட்டுள்ளீர்..


Robert Dinesh

ஆரம்பத்தில் உங்களைத்தான் கூப்பிட்டேன்.....
போகட்டும் இனி வர வேண்டாம்


Abu Maryams Nil

அதை நான் ஏற்று கொள்கிறேன்...ஏனெனில் கிருஸ்தவர்கள் லாக் ஆகும் போது சம்மந்தமே இல்லாமல்

இன்னொருவர் வந்து ஆட்டையை கலைத்து நமக்கு பிரசர் ஏற்படும் அர்சனைகளை பிரசங்கிப்பார்...

இன்ஷா அல்லாஹ் அது நடக்காமல் ..துணிவுடன் வந்த நீர் லாக் ஆகுவதை காண ஆவல்...


Robert Dinesh

 லாக் ஆக்கும் நோக்கம் வேண்டாம் . நான் யாரையும் அப்படி நினைக்கவில்லை


Abu Maryams Nil

உம்முடைய பேச்சு அப்படிதான் உள்ளது நண்பரே!!
சரி நடக்கட்டும் ...


Robert Dinesh

மைடீன் இதிலிருந்து தொடங்கலாம்ஆனால் அவசரப்பட கூடாது. எனக்கு வேறு வேலைகள் இருக்கிறது. காத்திருக்க வேண்டும்.
தாமதித்தால் ஓடிவிட்டேன் என்று கூற கூடாது.
தெரிந்து கொள்ள வேண்டும் என்னும் தேவை இருப்பது உமக்குதான்.....

இன்னொரு விடயம். எனக்கு வேகமாக டைப்பிங் வராது.

 


Haja Mydeen

Robert Dinesh...நீங்களும் நானும் மட்டும் பேசினால் நன்றாக இருக்கும்..

//////////////என்னுடைய கேள்வி ?

இயேசுவின் சிலுவே சம்பவத்திற்க்கு பிற்பாடு இயேசுவின் நேரடி சீடர்கள் விருத்தசேதனம் மற்றும் மோசையின் நியாயபிராமாணத்தை தடை செய்தார்களா..?///////////////////

 

Robert Dinesh

ஆமாம் இயேசுவின் நேரடி சீஸர்கள் தடை செய்தனர்.
ஆதாரம்- பேதுரு
அப்போஸ்-15:7

எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரும்
அப்-15:2


Haja Mydeen


நீங்கள் கூறிப்பிட்ட இந்த வசனத்தில் மிகுந்த தர்க்கம் உண்டானது என்று சொல்ல பட்டு உள்ளது அங்கு தர்க்கம் உண்டாக காரணம் யார் தேரியுமா..?

7 மிகுந்த தர்க்கம் உண்டானபோது, பேதுரு எழுந்து, அவர்களை நோக்கி; சகோதரரே, நீங்கள் அறிந்திருக்கிறபடி புறஜாதியார் என்னுடைய வாயினாலே சுவிசேஷ வசனத்தைக் கேட்டு விசுவாசிக்கும்படி தேவன் அநேக நாட்களுக்கு முன்னே உங்களில் ஒருவனாகிய என்னைத் தெரிந்துகொண்டார்.

அப்போஸ்தலர் 15 :7


இந்த வசனத்தில் பேதுரு தடை செய்தார் என்று எங்கு இருக்கிறது..?

சகோ நான் மறுபடியும் சொலலுகிறேன்..

அப்போஸ்தல நடபடி பல முறை படித்து உள்ளேன் நீங்கள் கூறிப்பிட்டு கூறிய அப்போ நட15ம் ஆதிகாரதையும் பல முறை படித்து விட்டேன் நீங்கள் ஒன்று செய்யுங்கள் கலாத்தியர் 2ம் ஆதிகாரத்தையும் அப்போ 15ம் ஆதிகாரத்தையும் ஒன்றுக்கு பல முறை படித்து வாருங்கள் என்னிடம் ஒரு சில கேள்விகள் உள்ளன..



Robert Dinesh

/////////////இந்த வசனத்தில் பேதுரு தடை செய்தார் என்று எங்கு இருக்கிறது..?///////////

ஐயா இந்த வசனத்ில் இல்லை ஐயா .... தொடர்ந்து வருகிறது. இதற்குதான் முழு அதிகாரத்தையும் படிக்க சொன்னேன்

அது மட்டுமன்றி தடை செய்யவில்லை.....புறஜாதியார் மேல் வி.சே. பாரத்தை சுமத்த டாது என்றுதான் தீர்மானித்தனர்


Robert Dinesh

பேதுரு என்ன பேசினார் என்பதை தொடர்ந்து வாசித்தால் அறியலாம்.
அத்துடன் இந்த தீர்மானித்த குழுவில் பேதுருவும் இருந்தார் என்பதை ஏற்கிறீரா?
அவர் மறுப்பு தெரிவிக்க வில்லை என்பதையும் ஏற்கிறீரா?

Robert Dinesh

இநை்த சம்பவம் உங்களுக்கு புரியல .. விளக்கமா சொல்றன்.
அதுவரை டைப் செய்ய வேண்டாம்

முதலில் ஆதி சபையில் யூதர்கள் மட்டுமே கிறிஸ்தவர்களாக மாறி சேர்ந்தனர்.

பின்னர் முதல் தடவையாக புறவினத்தார் சேர்க்கப்பட்ட போது முதல் இருந்த யூதர்கள் இந்த புறவினத்தார் கள் வி.சே செய்தால்தான் இரட்சிக்கபடுவார்கள் என்று அடம்பிடித்தனர்....

இது புறவினத்தார்களுக்கு சங்கடமாகி போகவே பிரச்சனை தோன்றியது. இதில் தான் பவுல் வாக்குவாதப்பட்டார்.

ஆனால் அவர் தானாக முடிவெடுப்பது சிறந்ததல்ல எ்ன்று நினைத்து அப்போஸ்தலர் மூப்பர்கள் என்போருடன் கலந்துரையாடினார்.....

இதுதான் அப்போஸ்-15ம் அதிகாரத்தில் உள்ளது.

அப்போது இயேசுவின் நேரடி சீடர்களும் மூப்பர்களும் இணைந்து ஆலோசித்து பரிசுத்தாவியானவரின் துணையுடன் ஒரு தீர்மானம் எடுத்தனர்..

அது என்னவெனில் ....

வி சே . புறவினத்தாருக்கு கட்டாயமல்ல. அந்த சுமையை அவர்கள் மேல் சுமத்த கூடாது..... என்பதே அந்த தீர்மானம்.

 

 

Haja Mydeen

நான் தொடருகிறேன்..

 எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரும்
அப்-15:2/////////////////////////////////////////

நீங்கள் கூறிப்பிட்ட வசனம்

2 அதினாலே அவர்களுக்கும் பவுல் பர்னபா என்பவர்களுக்கும் மிகுந்த வாக்குவாதமும் தர்க்கமும் உண்டானபோது, அந்த விஷயத்தினிமித்தம் பவுலும்

பர்னபாவும் அவர்களைச் சேர்ந்தவேறு சிலரும் எருசலேமிலிருக்கிற அப்போஸ்தலரிடத்திற்கும் மூப்பரிடத்திற்கும் போகவேண்டுமென்று தீர்மானித்தார்கள்.

அப்போஸ்தலர் 15 :2


இதை காரியதை கலாத்தியரில் பவுல் கூறுகிறார்

1 பதினாலு வருஷம் சென்றபின்பு, நான் தீத்துவைக் கூட்டிக்கொண்டு பர்னபாவுடனேகூட மறுபடியும் எருசலேமுக்குப் போனேன்.
கலாத்தியர் 2 :1

அந்த ஆலோசனை கூட்டத்தி்க்கு சென்ற பவுல் எப்படி நடந்து கொண்டார் என்பதே தொடர் வசனத்தை படியுங்கள்
2 நான் தேவ அறிவிப்பினாலே போய், புறஜாதிகளிடத்தில் நான் பிரசங்கிக்கிற சுவிசேஷத்தை அவர்களுக்கு விவரித்துக் காண்பித்தேன். ஆயினும் நான் ஓடுகிறதும்,

ஓடினதும் வீணாகதபடிக்கு எண்ணிக்கையுள்ளவர்களுக்கே தனிமையாய் விவரித்துக் காண்பித்தேன்.
கலாத்தியர் 2 :2

3 ஆனாலும் என்னுடனேகூட இருந்த தீத்து கிரேக்கனாயிருந்தும் விருத்தசேதனம்பண்ணிக்கொள்ளும்படிக்குக் கட்டாயம்பண்ணப்படவில்லை.
கலாத்தியர் 2 :3

4 கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு உண்டான சுயாதீனத்தை உளவுபார்த்து நம்மை நியாயப்பிரமாணத்திற்கு அடிமைகளாகும்பொருட்டாகப் பக்கவழியாய் நுழைந்த

கள்ளச் சகோதரர் நிமித்தம் அப்படியாயிற்று.

கலாத்தியர் 2 :4 இந்த வசனத்தில் பவுல் யுதா தேசத்தில் இருந்து வந்தவர்களை கள்ள சகோதரர்கள் என்று கூறுகிறார் ஆனால் அவர்களை கூறி்த்து இயேசுவின்

சீடர்கள் கூறுவது 24 எங்களால் கட்டளைபெறாத சிலர் எங்களிடத்திலிருந்து புறப்பட்டு, நீங்கள் விருத்தசேதனமடையவேண்டுமென்றும்,

நியாயாப்பிரமாணத்தைக் கைக்கொள்ளவேண்டுமென்றும் சொல்லி, இப்படிப்பட்ட வார்த்தைகளால் உங்களைக் கலக்கி,

உங்கள் ஆத்துமாக்களைப் புரட்டினார்கள் என்று நாங்கள் கேள்விப்பட்டபடியினாலே,

அப்போஸ்தலர் 15 :24


அவர்களை கள்ள சகோதரர்கள் என்று சீடர்கள் கூறவில்லை மாறாக எங்களிடத்திலிருந்து புறப்பட்டு வந்தவர்கள் தான் என்றே கூறுகிறார்

 

Robert Dinesh

கட்டளை பெறாதவர்கள் எனடபதை கவனியுங்கள் நண்பா.....

அது மட்டுமன்றி இது நடந்தது நான் மேலே குறிப்பிட்ட சம்பவத்திற்கு முன்


நீங்கள் போட்ட வசனத்திலும் உங்களுக்கு சார்பாக ஒன்றும் இல்லை...

பவுல் அவர்கள் ஆத்துமாக்களை புரட்டினார்கள் என்று கூறுகிறார்
மேலும் அவர்களை கள்ள சகோதரர் என்கிறார்.
அவர்களை சீஷர்கள் தங்களாலட கட்டளை பெற்தவர்கள் என்கின்றனர்.....
ஆக அவர்கள் கூறியதை ஏற்க கூடாது என்பதே அவர்கள் கருத்து



Haja Mydeen

நான் கூறும் கருத்தை ஒரு முறை பொறுமையாக படியுங்கள் பல விடயங்கள் இதில் உள்ளது

பொறுமை உங்கள் கருத்தை தந்து விட்டிர்கள் அல்லவா எனது மறுப்பிற்க்கு காத்து இருக்கவும்..

பொறுமை ..


Robert Dinesh

ok sorry


Haja Mydeen

நிறைய எழுத வேண்டியது உளளது அனைத்தி்க்கம் மறுப்பு உள்ளது..

 


Robert Dinesh

iam waiting

தூக்கமும் வருது நண்பா



Haja Mydeen

நான் எனது மறுப்பை கொடுத்து வைக்கிறேன் சகோ ஏக இறைவன் நாடினால் நாளை தொடர்ந்து பேசுவோம் நீங்கள் போய் உறங்குங்கள்..

 

Robert Dinesh

 பரவாயில்லை கொஞ்ச நேரம் பேசலாம் நண்பா

 


Haja Mydeen

////////////////////////////////// முதலில் ஆதி சபையில் யூதர்கள் மட்டுமே கிறிஸ்தவர்களாக மாறி சேர்ந்தனர்.

பின்னர் முதல் தடவையாக புறவினத்தார் சேர்க்கப்பட்ட போது முதல் இருந்த யூதர்கள் இந்த புறவினத்தார் கள் வி.சே செய்தால்தான் இரட்சிக்கபடுவார்கள் என்று அடம்பிடித்தனர்....

இது புறவினத்தார்களுக்கு சங்கடமாகி போகவே பிரச்சனை தோன்றியது. இதில் தான் பவுல் வாக்குவாதப்பட்டார்.

ஆனால் அவர் தானாக முடிவெடுப்பது சிறந்ததல்ல எ்ன்று நினைத்து அப்போஸ்தலர் மூப்பர்கள் என்போருடன் கலந்துரையாடினார்.....

இதுதான் அப்போஸ்-15ம் அதிகாரத்தில் உள்ளது.

அப்போது இயேசுவின் நேரடி சீடர்களும் மூப்பர்களும் இணைந்து ஆலோசித்து பரிசுத்தாவியானவரின் துணையுடன் ஒரு தீர்மானம் எடுத்தனர்..

அது என்னவெனில் ....

வி சே . புறவினத்தாருக்கு கட்டாயமல்ல. அந்த சுமையை அவர்கள் மேல் சுமத்த கூடாது..... என்பதே அந்த தீர்மானம்./////////////////////////////////////////////



யாக்கோபு எதற்காக நிறுத்தினார்கள் அந்த காரணத்தை படிக்கவில்லையா..?

இந்த வசனத்திலே பதில் உள்ளது யூதாவில் இருந்து வந்தவர்கள் யாரும் இல்லை சீடர்களிடம் சுவிஷேம் கற்றவர்கள் தான் அந்த வசனத்தில் யாக்கோபு கூறுகிறார்

#எங்களிடத்தி்ல்இருந்துபுறப்பட்டுவந்தவர்கள்# தான் ஆனால் எங்களிடம் கட்டளை ஒன்றும் பெறவில்லை யூதாவில் இருந்து வந்தவர்கள் #உங்களைகலக்கி

#ஆத்துமாக்ககளை# #புரட்டினார்கள்#யூதாவில் இருந்து வந்தவர்கள் நியாயபிராமணத்தை பின் பற்றுங்கள் விருத்தசேதனம் செய்யுங்கள் என்று கூறிய காரியம்

ஆந்தியோக்கியா புற ஜாதி மக்கள் பயந்து கலங்கியதாக நீங்கள் கூறிப்பி்ட்டு கூறிய இந்த வசனத்தில் பார்க்க முடிகிறது

19 ஆதலால் #புறஜாதிகளில் #தேவனிடத்தில் #திரும்புகிறவர்களைக் #கலங்கப்பண்ணலாகாதென்றும்,

அப்போஸ்தலர் 15 :19



யாக்கோபு கூறுகிறார் புற ஜாதி மக்கள் பயந்த கலக்கம் அடைந்து உள்ளனர் தேவனிடத்தில் திரும்புகிறவர்களை கலங்கம் பன்ன கூடாது என்பதற்காக தான்

அரம்ப கால கட்டத்தில் ஒரு சில சட்டங்களை யோக்கோபு கொடுக்கிறார் இயேசுவின் சீடர்கள் இயேசுவின் சிலுவே பலீயீனால் விருத்தசேதனம் நிவர்த்தி

ஆனது என்றோ அதை இனி யாரும் கடை பிடிக்க தேவையில்லை என்றோ அவர் கூறவில்லை புற ஜாதி மக்கள் கலங்கம் அடைய கூடாது அதுவே யாக்கோபின்

நோக்கமாக இருந்தது மற்றபடி வேறு அல்ல..

29 அவசியமான இவைகளையல்லாமல் #பாரமான #வேறொன்றையும் #உங்கள்மேல் #சுமத்தாமலிருப்பது பரிசுத்தஆவிக்கும் எங்களுக்கும் நலமாகக் கண்டது.

இவைகளுக்கு விலகி நீங்கள் உங்களைக் காத்துக்கொள்வது நலமாயிருக்கும். சுகமாயிருப்பீர்களாக என்று எழுதினார்கள்.

அப்போஸ்தலர் 15 :29

ஆந்தியோக்கியா நாட்டு புற ஜாதி மக்கள் என்பது முந்தைய கற்பனைகளை ஒன்றும் அறியாதவர்காக இருந்தவர்கள் இது போன்ற பாரமான சட்டகளை

அவர்கள் கேட்ட போது பயந்து கலங்கினார்கள் அந்த பயத்தை நீக்கவே இப்படி ஒரு சிறிய கட்டளைகளை அரம்ப கட்டத்தில் கொடுக்கின்றனர்

 


மேலும் இப்படி ஒரு தீர்மாணம் யாக்கோபு எடுக்க காரணம் பவுல் அடியாரின் தர்க்கமே காரணமாக இருந்தது..

அப்போ நடபடி 15ம் அதிகாரத்திலும் கலாத்தியர் 2ம் ஆதிகாரத்திலும் இந்த ஆலோசனை கூட்டத்தில் பவுல் மிகுந்த தர்க்கம் உண்டாக்கினார் என்றும்

விரல் விட்டு என்ன கூடியவராக இருந்த இயேசுவின் சீடர்களிடம் தர்க்கம் செய்து அவர்கள் எப்படி பட்டவர்களாக இருந்தாலும்

எனக்கு கவலை இல்லாதவராக இருந்தார் என்று அவரை கூறுகிறார் கொஞ்சம் கூட இயேசுவின் சீடர்களை மதிக்காத நபராக இருந்தாக பவுலை கூறியுள்ளார்


Haja Mydeen

5 சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, #நாங்கள் #ஒரு #நாழிகையாகிலும் #அவர்களுக்குக் #கீழ்ப்படிந்து #இணங்கவில்லை.
கலாத்தியர் 2 :5


6 அல்லாமலும் #எண்ணிக்யையுள்ளவர்களாயிருந்தவர்கள் #எனக்கு #ஒன்றும் #போதிக்கவில்லை. #அவர்கள் #எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும்

#எனக்குக் #கவலையில்லை, தேவன் மனுஷரிடத்தில் பட்சபாதமுள்ளவரல்லவே.
கலாத்தியர் 2 :6


அவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை அவர்கள் விரல் விட்டு என்ன கூடியவர்கள் தான் அவர்களை குறி்த்து எனக்கு ஒரு கவலையும்

இல்லை என்று பவுல் அந்த ஆலோசனை கூட்டத்தில் இயேசுவின் சீடர்களை கொஞ்சம் கூட மதிக்காத நபராக இருந்தார் என்று பவுலை வாய் மொழி கூறுகிறார்


Robert Dinesh

முடிந்ததா

எழுதவா?

 

Haja Mydeen

5 சுவிசேஷத்தின் சத்தியம் உங்களிடத்திலே நிலைத்திருக்கும்படி, நாங்கள் ஒரு நாழிகையாகிலும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து இணங்கவில்லை.
கலாத்தியர் 2 :5

6 அல்லாமலும் எண்ணிக்யையுள்ளவர்களாயிருந்தவர்கள் எனக்கு ஒன்றும் போதிக்கவில்லை. அவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தாலும்

எனக்குக் கவலையில்லை, தேவன் மனுஷரிடத்தில் பட்சபாதமுள்ளவரல்லவே.
கலாத்தியர் 2 :6

 


Robert Dinesh

நண்பா இவ்வசவு எழுதினால் நான் எப்படி எழுதுவது. கொஞ்சம் கொஞ்சமாக் எழுத சொன்னேனல்லவா?
எல்லாவற்றையும் கேளுங்க ஆனா ஒன்றொன்றாக கேளுங்க நண்பா

 


Haja Mydeen

நான் அதிகமாக ஒன்றும் எழுதவில்லையே சகோ..?

 

Robert Dinesh

இதுக்கு நான் பதில் எழுதவா? பிறகு நீங்க எழுதுறீங்களா?


Haja Mydeen

சரி இது வரைக்கும் நான் கொடு்த்த விளக்கத்திற்க்க மறுப்பு தாருங்கள் உங்கள் விளக்கம் வசன மேற்கொள் காட்டி இருக்க வேண்டும்


Robert Dinesh

நன்றி..
நான் சொல்லும் வரை எழுத வேண்டாம்


Haja Mydeen

சுய கருத்தை தவிற்க்கவும் வசன அதாரமே முக்கியமானது..


Robert Dinesh

நண்பா நான் முதலில் கூறும் ஒன்றை நீங்கள் புரிந்து கொண்டால் நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளும் உங்க்

தவறான புரிந்து கொள்ளுதலால் வந்தவை என தெரியவரும்

 

Robert Dinesh

பொறுங்கள்


Haja Mydeen

நண்பா நான் முதலில் கூறும் ஒன்றை நீங்கள் புரிந்து கொண்டால் நீங்கள் கேட்ட எல்லா கேள்விகளும் உங்க் தவறான புரிந்து கொள்ளுதலால் வந்தவை என தெரியவரும்///////////////////////////////////////

எனது தவறான புரிதலை சூட்டிக் காட்டவும் நான் தூங்க போறேன் இறைவன் நாடினால் உங்களுக்கு மறுப்பை நாளை தருகிறேன்..

நாளை சந்திப்போம்..

 

 Robert Dinesh

இடையில் யாரும் நுழைந்து குழப்பி விடாமல் பார்த்து கொள்ளவும்.. good night நண்பா


Haja Mydeen

எனது தரப்பில் சகோதரர் Abu Maryams Nil. பார்த்து கொள்வார் கிருஸ்தவர்களின் தரப்பில் நீங்கள் தான் பார்த்து கொள்ள வேண்டும்

 

Robert Dinesh

okஇந்த குரூப்பின் அட்மின் எங்கே?

 

Abu Maryams Nil

ok..


Robert Dinesh

நண்பா ஒன்று செய்வோமா? என்னிடம் ஒரு கலந்துரையாடர் களம் இருக்கிறது. அங்கே இந்த கொமன்ட் எல்லாம் கொப்பி செய்து போட்டு அங்கே விவாதிப்போமா?

ஏனெனில் fb யில் விவாதிப்பது நிலையாக நிற்பதில்லை. இலகுவில் அழித்து விடலாம். அங்கு விவாதித்து

அந்த லிங்கை எல்டலாரிடமும் செயார் பண்ணுவோம். எல்லாரும் பார்ப்பார்கள் யாரும் அழிக்க முடியாது.

காலா காலத்துக்கும் நிறைய பேர் பார்ப்பார்களள். என்ன சொல்கிறீர்

அங்கே கொமன்ட் பண்ணினால் பண்ணியவரால் கூட அழிக்க முடியாது

அழிக்க முடியும்் ஆனால் அழிக்கப்பட்டுள்ளது என்று தெரிந்து விடும்

 

Haja Mydeen

அது என்ன களம் ..?

புரியவில்லை..


Robert Dinesh

விவாத களம்.

 இதுhttp://lord.activeboard.com/forum.spark?aBID=134574&p=1

அல்லது இதுhttp://siluvaiforum.activeboard.com/


Robert Dinesh

குடிகாரன் பேச்சு விடிஞ்சா போச்சு என்பது போலதான் நாம் fb யில் போடும் பதிவுகள்


Haja Mydeen

இது போன்ற தளங்களில் நான் பேசினது இல்லை சகோ..


Robert Dinesh

இப்போது பேசுங்கள் நண்பா. நாம் செய்வது அழிந்து போனால் நம் தூக்கத்தை கெடுத்து பட்ட பிரயாசத்தில்என்ன பலன்??

ஆனாலும் நான் கட்டாயப்படுத்தவில்லை


Haja Mydeen

இப்படி வருகிறது இதில் நாம் பேசிய குறிப்புகளை எங்கு பதிவு செய்விங்க...?
Haja Mydeen's photo.


Robert Dinesh

நான் தொடங்கி விட்டு சொல்லவா?
லிங் தரவா?


Haja Mydeen

ம்ம்ம் சரி.. நாளை சந்திப்போம் இறைவன் நாடினால் ..


Robert Dinesh நன்றி நண்பா


Robert Dinesh

இதஜல் பேசுவோமா?http://siluvaiforum.activeboard.com/

'siluvai.com' இன் கலந்துரையாடல் களம்
SILUVAIFORUM.ACTIVEBOARD.COM



-- Edited by robert dinesh on Thursday 8th of September 2016 02:44:16 AM



-- Edited by robert dinesh on Thursday 8th of September 2016 03:04:42 AM

__________________


புதிய உறுப்பினர்

Status: Offline
Posts: 4
Date:
Permalink  
 

சரி நண்பா நீங்கள் எதில் குழம்பியுள்ளீர்கள் என்பதை காண்பிக்கிறேன்.

கலாத்தியர் முதலாம் அதிகாரத்தில் ஒரு சம்பவமும்
கலாத்தியர் இரண்டாம் அதிகாரத்தில் ஒரு சம்பவமும்
அப்போஸ்தலர் 15 இல் ஒரு சம்பவமுமாக இங்கே மூன்று சம்பவங்கள் நடைபெறுவதை நீங்கள் அவதானிக்க தவறியுயள்ளீர்கள்.

எல்லாம் ஒரே சம்பவம் என்று நினைத்து விட்டீர்கள்.

விளக்கமாக சொல்கிறேன்

முதல் சம்பவம்
கலாத்தியர் 1 இல் நடப்பது இதுதான்
கலாத்-01:16-21
பவுல் ஊழியம் செய்ய அழைக்கபட்டதும் அவருக்கு ஊழியம் செய்ய விருப்பமுண்டானதும். அவர் எருசலேமுக்கு போகாமல் அராபி தேசத்துக்கு போனார்.

அதன் பின்னர் 3 வருடத்தின் பின்னர் பேதுருவைக் கண்டுகொள்ளும்படி எருசலேமுக்கு வந்தார். ஆனால் அங்கே வந்தவுடன் மற்ற சீஷர்களில் யாக்கோபைத்தவிர வேறு ஒருவரையும் காணவில்லை. எனவே அவர் 15 நாட்கள் பேதுருவுடன் தங்கி விட்டு சீரியா சிலிசியா நாடுகளின் புறமாக போய்விட்டார்.

இரண்டாம் சம்பவம்

கலாத்தியர் 2 இல் நடப்பது இதுதான்

முதல் சம்பவம் நடந்ததிலிருந்து 14 வருடங்களின் பின்னனர் தீத்துவைக் கூட்டிக் கொண்டு பவுல் பர்னபாவுடன் மீண்டும் எருசலேமுக்குப்போகிறார்.(வசனம்-01)

அங்கே பேபாய் தான் அறிவித்து வந்த சுவிசேஷத்தை அவர்களில் எண்ணிக்கையுள்ளவர்களுகக்கு விவரித்துக் காண்பித்தார். (வசனம்-02)

இங்கே உங்களுடைய அடுத்த தவறான புரிந்து கொள்ளுதல் காணப்படுகிறது. எண்ணிக்கையுள்ளவர்கள் என்பதை நீங்கள் தவறாக மொழிபெயர்த்துள்ளீர்களள்.

எண்ணிக்கையுள்ளவ்கள் என்பது விரல் விட்டு எண்ணக்கூடியவர்களல்ல..

எண்ணிக்கையுள்ளவர்கள் எனபது செல்வாக்குடையவர்கள் அல்லது நம்ப தகுந்தவர்கள் என்றே பொருள்படும். இந்த செல்வாக்குடையவர்கள் சபையின் மூப்பர்களும் இயேசுவின் சீடர்களுமாவர்.

அந்த எண்ணிக்கையுள்ளவர்கள் பவுலுடன் இருந்த கிரேக்கனான தீத்துவை வி.சே பண்ணிக் கொள்ள கட்டாயப்படுத்தவில்லை.

ஆனால் பவுலை குற்றப்படுத்திய கள்ளச் சகோதரர் கட்டாயப்படுத்தினார்கள்... ஆனால் அவர்களுக்கு நான் இணங்கவில்லை என்று பவுல் குறிப்பிடுகிறார்(வசனம்-3-5)

எண்ணிக்கையுள்ளவர்கள் கூட இதைப்பற்றி ஒன்றையும் போதிக்கவில்லை. (வசனம்-6)

ஏன் அவரர்கள் ஒன்றும் பேசாமலிருந்தனர் என்றால் அவர்கள் வி. சே உள்ளவர்களுக்குப் பயந்திருந்தனர்..(வசனம்-11-13)

இதனால்தான் அவர்களைப்பற்றி எனக்கு அக்கறையில்லை என்றார்.

 

 

 

மூன்றாம் சம்பவம்

மேலே கூறப்பட்ட சம்பவத்துக்கு பின்புதான் அப்.15 இல்  கூறப்பட்டுள்ள தர்க்கம் பிறக்கிறது. எனவேதான் பவுல் எல்லாரையும் கூட்டி கலந்துரையாட வேண்டும் என்று நினைக்கிறார். அப்போஸ் 15:1-2

அதன்படி அப்ாஸ்தலர் 15 இல் ஆலோசனைச் சங்கம் கூடியது.

அவர்கள் லெ்லாரும் கூடி பரிசுத்தாவியானவரின் துணையுடன் இறுதி தீர்மானம் எடுத்தார்கள்.

தீர்மானம் என்னவெனில்  வி.சே போன்ற பாரமான சுமைகளை புறவினத்தார் மேல் சுமத்தக் கூடாது என்பதே. அப்-15


கடைசியாக

அவர்கள் எடுத்த தீர்மானத்தை நிரூபத்தில் எழுதி அதை பவுல், பர்னபா, பர்சபா, சீலா என்பவர்களின் கையில் கொடுத்து அந்தியோகியாவுக்கு அனுப்பினார்கள். இவர்களே அப்போி்தலரால் கட்டரைள பெற்றுக் கொண்டு சென்றவர்கள்..

இதற்கு முன் அப்போஸ்தலரால் கட்டளை பெறாமல் சில சகோதரர்கள் அப்போஸ்லர்களிடமிருந்து போய் புறவினத்தார் வி.சே பெறவேண்டும் என்று போதித்து அவர்களை கலங்கப்பண்ணினார்கள். (கட்டளை பெறாதவர்கள் எனப்படுபவர்கள் அப்போஸ்தலராய் கட்டளையிடப்பட்டு அனுப்பப்படாதவர்கள்)

இப்படி கட்டளை பெற்று அனுப்பப்பட்டு வந்த பவுலும் மற்ற மூன்று பேரும் அப்போஸ்தலர் கொடுத்த நிருபத்தை வாசித்து காட்டி வி.சே கட்டாயப்படுத்த கூடாது என்பதை தெரியப்படுத்தி ஆறுதல் படுத்தினார்கள்.

 

அவர்கள் எழுதின நிரூபத்தில் எல்லாம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது. அப்போஸ்தலர்-15:23-29



-- Edited by robert dinesh on Thursday 8th of September 2016 08:25:08 AM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard