லூக்கா-13:20-21
மேலும் அவர்: தேவனுடைய ராஜ்யத்தை நான் எதற்கு ஒப்பிடுவேன்?
அது புளித்தமாவுக்கு ஒப்பாயிருக்கிறது; அதை ஒரு ஸ்திரீ எடுத்து முழுவதும் புளிக்கும்வரைக்கும் மூன்றுபடிமாவிலே அடக்கிவைத்தாள் என்றார்.
இவ்வசனங்களில் புளித்த மா என கூறப்படுவது எது?
ஏன் பரலோக ராட்சியம் புளித்த மாவுக்கு ஒப்பிடப் படுகிநது?
இந்த உவமையின் சரியான விளக்கம் என்ன?
தெரிந்தவர்கள் விளக்கவும்
siluvai.com WEBSITE ---- HI CHRISTIANS fb PAGE ----- இயேசப்பா சூப்பர் மாமே fb PAGE ----- நான் என் தேவனுடன் WEBSITE