'சிலுவையடி' தளத்தின் இன் கலந்துரையாடல் களம்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: மன்னிக்க வேண்டுகிறேன்


adminn

Status: Offline
Posts: 29
Date:
மன்னிக்க வேண்டுகிறேன்
Permalink  
 


தேவனே………

       

வ்வளவு பரந்த வானத்தை

என்னால் பார்க்க முடிகிறதோ

வ்வளவு பரப்பிலும்

நட்சத்திரங்களையும்

பார்க்க முடிகிறது.

         

து போலவே

எவ்வளவு தூரம்

ன் வாழ்க்கை போகிறதோ

அவ்வளவு தூரம்

ம் அன்பையும்

நன்மைகளையும் காண

ன்னால் முடிகிறது.

                  

ழை மேகம்

நட்சத்திரங்களை

மூடுவது போல

 

ன் பெருமையும்,

என் சுய கௌரவமும்

நீர் செய்த நன்மைகளை

நினைக்க முடியாமல்

றைத்து விடுகின்றன.

 

பாவியாக பிறந்து விட்டேன்

 

ன்னிக்க வேண்டுகிறேன். 



__________________

siluvai.com WEBSITE ---- HI CHRISTIANS fb PAGE ----- இயேசப்பா சூப்பர் மாமே fb PAGE ----- நான் என் தேவனுடன் WEBSITE 

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard