புதிதாக இக்களத்தில் இணையும் சகோதரர்கள் உங்களைக் குறித்த ஒரு சிறிய அறிமுகத்தை தர மறுக்க வேண்டாம்.
உங்கள் பெயர் , சபையின் பெயர் , நீங்கள் வேறு மதத்தவராயிருந்தால் உங்கள் மதம் , உங்கள் நாடு , நீங்கள் விரும்பினால் உங்களை தெடர்பு கொள்ளக் கூடிய தொலைபேசி இலக்கங்கள் போன்றவற்றை பதிவு செய்தால் உதவியாக இருக்கும்.
DEAR BORTHER I AM GABRIEL FROM CHURCH OF LIVING WORD AS A MANAGING TRUSTEE YOU CAN FIND OUT IN FACE BOOK church of living word ministry & charitable trust MY REQUEST WANT JOIN IN YOUR ORGANASATION email gabrielclwtrust@gmail.com thank god to shown me good things to learn