கிறிஸ்தவர்களான நாம் கடவுளின் வேதம் என நம்பும் வேதாகமம் உண்மையாகவே அது கடவுளின் வேதம் தான். பைபிள் இறை வேதம் என்பதற்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன.
சகோதரர்களே வேதாகமத்தை பற்றி அறிய விரும்புபவர்கள் பயனடையும் படி “வேதாகமம் தேவனின் வேதம்” என்பதை உறுதிப்படுத்தும் உங்கள் பெறுமதி மிக்க கருத்துகளை இங்கே பதிவு செய்யுங்கள்