ஒரு வெறியனின் கையில் ஒரு முள்ளு கிடைத்தால் அவன் அதைக் கொண்டு எல்லாரையும் குத்தி வேதனைப்படுத்திக் கொண்டு திரிவான். அதேபோல ஒரு மூடன் தன் வாயில் கிடைத்த பழமொழியைக் கொண்டு எல்லோரையும் குத்தி பேசுவான் என்கிறது இவ்வசனம்.
சங்கீதம்-15:3 கர்த்தருடைய வீட்டில் தங்க தகுதியுள்ளவன் தன்நாவினால்புறங்கூறாமலும், தன்தோழனுக்குத்தீங்குசெய்யாமலும், தன்அயலான்மேல்சொல்லப்படும்நிந்தையானபேச்சைஎடுக்காமலும்இருக்கிறான்.