சகோதரர்களே இந்த கலந்துரையாடல் களத்தில் முன்வைக்கப்படும் கேள்விகளுக்கு உங்களால் முடிந்த அளவுக்கு பதில் தாருங்கள். சிலா் ஏற்றுக் கொள்வார்கள். சிலர் ஏற்றுக் கொள்ளாமல் போவார்கள்.அதே போல உங்களுக்கும் ஏதாவது கேள்விகள் இருந்தால் அவற்றையும் பதிவு செய்யுங்கள். தெரிந்தவர்கள் பதில் தருவார...